சுவிட்சர்லாந்திலுள்ள இரத்தினக்கல் நிறுவனமொன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இஸ்ரேலியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

61 வயதான குறித்த சந்தேக நபர் கடந்த 2009ஆம் ஆண்டு ஜெனீவாவிலுள்ள இரத்தினக்கல் நிறுவனமொன்றில் 2.3 மில்லியன் பெறுமதியுடைய இரத்தினக்கற்களை கொள்ளையிட்டு தலைமறைவாகியிருந்ததாக நிறுவனத்தின் அதிகாரிகள் குற்றஞ்சுமத்தியிருந்தனர்;.

இந்நிலையில் குறித்த இஸ்ரேலிய பிரஜை சுவிட்சர்லாந்திலுள்ள அவரது தங்குமிடத்தில் வைத்து சுவிஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர், நிறுவன உரிமையாளரை ஏமாற்றி இரத்தினக் கல்லை தாம் களவாடியதாக ஒப்புக் கொண்டுள்ளார். எனினும் களவாடப்பட்ட இரத்தினக் கல்லுக்கு என்னவாயிற்று என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியிடப்படவில்லை.

அத்துடன் சமபவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதாக சுவிஸ் பொலிஸார் குறி;ப்பிட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள இஸரேலிய பிரஜை தங்கியிருந்த வீட்டில் தங்கியிருந்த பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் சம்பவத்துடன் தொடர்பு உள்ளதென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் சுவிஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை கைது செய்யப்பட்ட இஸ்ரேலிய பிரஜையை சுவிட்சர்லாந்து நீதிமன்றில் ஆஜர்படுத்துவதா அல்லது, இஸ்ரேலிய அரசாங்கத்திடம் ஒப்படைப்பதா என்பது குறித்து தற்போது பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.
 
  1. நல்லிணக்க ஆணைக்குழுவில் முப்படைத் தளபதிகள் சாட்சியமளிப்பு
  2. ஐ.தே.க. எம்.பி.கள் 6 பேர் அரசாங்க வரிசைக்கு மாறினர்:ஐ.தே.க. எம்.பிகளுக்கு சுதந்திரக்கட்சியின் அங்கத்துவம்
  3. லஞ்சம் வழங்கி பா.உறுப்பினர்கள் கொள்வனவு செய்யப்பட்டனர்
  4. கொக்கட்டிச்சோலையில் ஆயுதங்கள் மீட்பு
  5. பதாகை அச்சிட்டவர்களை காணவிவில்லை
  6. இராணுவப்புரட்சிக்கு அரசாங்கம் அழைப்பு விடுகிறது : சரத் பொன்சேகா
  7. ஹொண்டுராஸ் தொழிற்சாலையில் துப்பாக்கிப் பிரயோகம்: 18 பேர் பலி
  8. தற்கொலை படையை சேர்ந்தவரென்ற சந்தேகத்தில் செட்டிக்குளத்தில் யுவதி கைது
  9. இரு யாழ் பல்கலை. மாணவர் தகராறு கத்திக்குத்தில் முடிவு
  10. நடிகர் முரளி மாரடைப்பால் மரணம்
Back to Top
சுவிஸ் செய்தி
News image

புலம்பெயர் தமிழர்கள் மூவரின் பயணம்

சுவிற்சலாந்தின் ஜெனிவாவில் அமைந்திருக்கும் ஐ.நா முன்றலில் இருந்து பெல்ஜியத்தின் தலைநகர் புருசல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கிய புலம்பெயர் தமிழர்கள் மூவரின் பயணம் இன்று பத்தாவது நாளாகத் ...

Tuesday, 7 September 2010

விரிவு...
News image

சுவிஸில் இலங்கையைச் சேர்ந்த 24 குடும்பங்களுக்கு பிரஜாவுரிமை

சுவிஸில் இவ்வருடம் இலங்கைக் குடும்பங்களுக்கு 24 இற்கு பிரஜாவுரிமை கிடைத்துள்ளது. இப்பிரஜாவுரிமைக்கு 435 வெளிநாட்டுக் குடும்பங்கள் விண...

Saturday, 4 September 2010

விரிவு...
News image

சுவிட்சர்லாந்தின் தேசிய நாள்

சுவிட்சர்லாந்து நிலப்பகுதிகளாலும் ஆல்ப்ஸ் மலையாலும் சூழப்பட்ட மத்திய ஐரோப்பிய நாடு.

Sunday, 1 August 2010

விரிவு...
News image

இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது

சுவிட்சர்லாந்திலுள்ள இரத்தினக்கல் நிறுவனமொன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இஸ்ரேலியர் ஒருவர் கைது ...

Thursday, 29 July 2010

விரிவு...
-
+
1

உலகச் செய்தி
News image

ஹொண்டுராஸ் தொழிற்சாலையில் துப்பாக்கிப் பிரயோகம்: 18 பேர் பலி

மத்திய அமெரிக்க நாடான ஹொண்டுராஸில் பாதணி தொழிற்சாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில்  18 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் பலர் ...

Wednesday, 8 September 2010

விரிவு...
News image

ஆஸியில் அரசாங்கம் அமைப்பதற்கான பெரும்பான்மையை பெற்றார் கில்லார்ட்

அவுஸ்திரேலியாவில் அரசாங்கம் அமைப்பதற்குத் தேவையான நாடாளுமன்றப் பெரும்பான்மைப் பலத்தை பிரதமர் ஜூலியா கில்லார்ட் இன்று பெற்றுக்கொண்டுள்ளார்.

Tuesday, 7 September 2010

விரிவு...
News image

கொங்கோ நாட்டில் படகில் தீப்பிடித்தது; 200 பேர் கருகி பலி

மத்திய ஆப்பிரிக்க கண்டத்தில் கொங்கோ நாடு உள்ளது. இங்கு ஆறுகளும், காடுகளும் அதிக அளவில் உள்ளன. எனவே, இந்த நாட்டில் அதிக அளவு படகு போக்குவரத்து நடைபெற்று ...

Tuesday, 7 September 2010

விரிவு...
News image

பாக். பொலிஸ் நிலையம் மீது குண்டுத்தாக்குதல் ; 20 பேர் பலி

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் இன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் குறைந்தது 20  பேர் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Monday, 6 September 2010

விரிவு...
-
+
1
இந்திய செய்திகள்
News image

நடிகர் முரளி மாரடைப்பால் மரணம்

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான முரளி தனது 46ஆவது வயதில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

Wednesday, 8 September 2010

விரிவு...
News image

தெலுங்குதேசம் நிர்வாகிகள் கைது போலீஸ் நிலையம் முன்பு சந்திரபாபு நாயுடு போராட்டம்

ஆந்திராவில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மருத்துவம், என்ஜினீயரிங் படிக்க முழு கல்வி செலவையும் அரசே ஏற்றுக்கொள்கிறது. இந்த திட்டத்தை ராஜசேகரரெட்டி கொண்டு ...

Tuesday, 7 September 2010

விரிவு...
News image

கவிஞர் வைரமுத்து மகன் கபிலன் வைரமுத்து திருமண விழா

கவிஞர் வைரமுத்து-பொன்மணி வைரமுத்து தம்பதியரின் இளைய மகனான கபிலன் மற்றும் திருச்சி மாவட்ட நீதிபதி எம்.மாயாண்டி, பேராசிரியை அமுதா ஆகியோரின் மகள் டாக்டர் ரம்யா ஆகியோருக்கு, சென்னை அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று திருமணம் ...

Monday, 6 September 2010

விரிவு...

மணவைத்தம்பியின் மூன்றாம் ஆண்டு நினைவுதினம் சென்னையில் இடம்பெற்றது

மறைந்த தமிழ் தலைவர் ஏ.எஸ்.மணவைத்தம்பியின் மூன்றாம் ஆண்டு நினைவுதினம் அண்மையில் தமிழ் நாட்டில் இடம்பெற்றது.

Saturday, 4 September 2010

விரிவு...
-
+
1
பகிர்ந்துகொள்
Facebook MySpace Twitter Google Bookmarks RSS Feed 
விளையாட்டு செய்திகள்
News image

இலங்கை அணி சம்பியன்

தம்புள்ளையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 74 ஓட்டங்களால் வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

Sunday, 29 August 2010

விரிவு...
News image

சூராஜ் ரந்திவ், சேவாக்கிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்

இலங்கை அணியின் பந்துவீச்சாளர் சூராஜ் ரந்திவ் இந்திய அணியின் ஆரம்ப வீரர் வீரேந்திர சேவாக்குக்கு நோ பால் வீசியதற்காக மன்னிப்புக் கேட்டுள்ளார்.

Tuesday, 17 August 2010

விரிவு...
News image

முரளி இல்லாமல் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கும் இலங்கைக் கிரிக்கெட்

உலகில் அதிகளவு விக்கெட்டுகளைப் பெற்று வரலாற்று நாயகனாக விளங்கும் முத்தையா முரளிதரன் இல்லாமல் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கும் புதிய கிரிக்கெட் சகாப்தத்திற்குள் இலங்கை நேற்று வெள்ளிக்கிழமை ...

Saturday, 24 July 2010

விரிவு...
News image

முரளிதரன் உலக சாதனை-முதல் டெஸ்ட்டில் இந்தியா தோல்வி

காலியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தனது 800வது விக்கெட்டை வீழ்த்தி புதிய சாதனை படைத்தார் முத்தையா முரளிதரன். இப்போட்டியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை ...

Thursday, 22 July 2010

விரிவு...
-
+
1
முரசத்தின் தொடர்பு

+41 (0) 76 290 13 13

 info @ murasam.ch