Basel நகருக்கு அண்மையிலுள்ள Münchenstein பகுதியில் இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் தனது குடும்பத்துடன் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது வீதியின் எதிரே வந்த துருக்கியப் பிரஜையுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலக்காக மாறியுள்ளது.
குறித்த நபர் தனது குடும்பத்துடன் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது வீதியின் எதிரே வந்த துருக்கியப் பிரஜையுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலக்காக மாறியுள்ளது.
சம்பவத்தில் துருக்கியப் பிரஜை, குறித்த நபரை கூரிய ஆயுதத்தினால் தாக்கி காயமடையச் செய்துள்ளார். காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் பூபாலசிங்கம் யெகதீஸ்வரன் ,45 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என பொலிஸார் குறிப்பிட்டனர். 46 வயதுடைய குறித்த துருக்கியப் பிரஜை கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
| < முன் | பின் > |
|---|
- வெருகலம்பதி ஸ்ரீ முருகப் பெருமான் ஆலய உற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்பம்
- 10இலட்சம் பெறுமதியான சட்டவிரோத உரமூட்டைகள் களுவாஞ்சிகுடியில் பறிமுதல்
- அவுஸ்திரேலியாவின் புதிய நாடாளுமன்றம் 28 ஆம் திகதி கூடுகிறது
- இராணுவ நீதிமன்றம் மீது நம்பிக்கையில்லை : சரத் பொன்சேகா
- ஊடகங்களுக்கு மேர்வின் சில்வா எச்சரிக்கை
- துன்பத் தீயில் துவள்கின்றேன் : சிறையில் வாடும் சண்முகத்தின் கண்ணீர் மடல்
- கிழக்கில் யுத்தம் முடிந்து இதுவரை 95 பேர் காணாமல் போயுள்ளனர் : ததேகூ
- வல்லுறவுச் சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது கடமையைச் செய்வதற்கு ஐ. நா.தவறியுள்ளது
- இந்தியாவில் பஸ் விபத்து:22 பேர் பலி
- லக்ஷர் ஈ தொய்பா முகாம் குறித்து இந்தியாவிடம் தகவல் கோரியுள்ளது இலங்கை





.jpg)











