தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 16ஆம் திகதி வெளியிடப்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினர்களான கே.சிவாஜிலிங்கம், என்.ஸ்ரீகாந்தா ஆகியோர் கருத்து முரண்பாடு காரணமாக அக்கட்சியிலிருந்து வெளியேறி தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு என்ற பெயரில் இயங்குகின்றனர்.
எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் யாழ்ப்பாணத்தில் இவர்கள் இருவரும் இப்புதிய கட்சியின் கீழ் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது
- றுகுணு பல்கலைக்கழக மாணவன் சுசந்த பண்டாரவின் மபடுகொலை - மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு
- அசின் விவகாரம்: பட அதிபர்கள் ஆலோசனை
- விஜய் படத்துக்கு தமிழ் அமைப்பு எதிர்ப்பு
- வெள்ளைக்கொடி வழக்கு: 20 சாட்சிகளுக்கு அழைப்பாணை
- நான் இலங்கை போக மாட்டேன்: நடிகை திரிஷா
- டுவீட்டர் இணைய தளம் பயன்படுத்திய 104 மூதாட்டி மரணம்
- பாக். விமான விபத்து : ஒபாமா, ஹிலாரி இரங்கல்
- இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது
- சிவந்தனின் முயற்சிக்கு டென்மார்க் இளையோர் அமைப்பு வாழ்த்து
- தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு


.jpg)




.jpg)
