களனி ஆற்றில் நீராடச்சென்ற பாடசாலை மாணவர்கள் நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று சனிக்கிழமை மாலை கொழும்பின் புறநகர்ப்பகுதியான ஹொங்கம பகுதியில் நீராட சென்ற மாணவர்களே இவ்வாறு உயிரிழந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இவர்களில் இருவரின் சடலம் அயலவர்களினால் மீட்க்கப்பட்டபோதும் இருவரின் சடலங்கள் இன்னும் மீட்க்கப்படவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.
குளனி ஆற்றுப்பகுதியில் இரு மாணவர்களையும் தேடிவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
- றுகுணு பல்கலைக்கழக மாணவன் சுசந்த பண்டாரவின் மபடுகொலை - மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு
- அசின் விவகாரம்: பட அதிபர்கள் ஆலோசனை
- விஜய் படத்துக்கு தமிழ் அமைப்பு எதிர்ப்பு
- வெள்ளைக்கொடி வழக்கு: 20 சாட்சிகளுக்கு அழைப்பாணை
- நான் இலங்கை போக மாட்டேன்: நடிகை திரிஷா
- டுவீட்டர் இணைய தளம் பயன்படுத்திய 104 மூதாட்டி மரணம்
- பாக். விமான விபத்து : ஒபாமா, ஹிலாரி இரங்கல்
- இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது
- சிவந்தனின் முயற்சிக்கு டென்மார்க் இளையோர் அமைப்பு வாழ்த்து
- தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு


.jpg)




.jpg)
