மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட என்பதாக கூறிய கடற்தொழில் நீரியல்துறை அதிகாரிகளினால் இந்த குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
சுமார் ஐந்து குடும்பங்கள் முற்றிலுத் தமிழர்கள் வாழும் பெரியகல்லாற்று பிரதேசத்தில் குடியேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அரசியல்வாதிகள் பலரிடம் முறையிட்டபோதும் எதுவித பலனும் ஏற்படவில்லையென பெரியகல்லாறு கல்விமான்கள் முரசிடம் தெரிவித்துள்ளனர்.
ஆத்துடன் கல்குடா பகுதியில் உள்ள தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் மீன்பிடிக்கென பல சிங்களவர்கள் குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான அரியநேத்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் ஜனாதிபதி மகிந்தவுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிவித்தார்.
- றுகுணு பல்கலைக்கழக மாணவன் சுசந்த பண்டாரவின் மபடுகொலை - மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு
- அசின் விவகாரம்: பட அதிபர்கள் ஆலோசனை
- விஜய் படத்துக்கு தமிழ் அமைப்பு எதிர்ப்பு
- வெள்ளைக்கொடி வழக்கு: 20 சாட்சிகளுக்கு அழைப்பாணை
- நான் இலங்கை போக மாட்டேன்: நடிகை திரிஷா
- டுவீட்டர் இணைய தளம் பயன்படுத்திய 104 மூதாட்டி மரணம்
- பாக். விமான விபத்து : ஒபாமா, ஹிலாரி இரங்கல்
- இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது
- சிவந்தனின் முயற்சிக்கு டென்மார்க் இளையோர் அமைப்பு வாழ்த்து
- தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு


.jpg)




.jpg)
