ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சிறைக்கைதிகளுக்கு விசேட பொதுமன்னிப்பு வழங்குமாறு இன்று பிரகடனம் செய்துள்ளார்.
நேற்று நடைபெற்ற சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இவ்வாறு பிரகடனப்படுத்தியுள்ளார்.
சிறிய குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் தண்டப்பணம் செலுத்த தவறிய 700 சிறைக்கைதிகள் இன்று விடுவிக்கப்படவிருப்பதாக நீதியமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
- றுகுணு பல்கலைக்கழக மாணவன் சுசந்த பண்டாரவின் மபடுகொலை - மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு
- அசின் விவகாரம்: பட அதிபர்கள் ஆலோசனை
- விஜய் படத்துக்கு தமிழ் அமைப்பு எதிர்ப்பு
- வெள்ளைக்கொடி வழக்கு: 20 சாட்சிகளுக்கு அழைப்பாணை
- நான் இலங்கை போக மாட்டேன்: நடிகை திரிஷா
- டுவீட்டர் இணைய தளம் பயன்படுத்திய 104 மூதாட்டி மரணம்
- பாக். விமான விபத்து : ஒபாமா, ஹிலாரி இரங்கல்
- இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது
- சிவந்தனின் முயற்சிக்கு டென்மார்க் இளையோர் அமைப்பு வாழ்த்து
- தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு


.jpg)




.jpg)
