
18 ஆவது திருத்தம் நிறைவேற்றம்:2/3 பெரும்பான்மையை பெற்றது
8 ஆவது அரசியல்யாப்பு சட்டமூலம் தொடர்பில் அரசு 161 ஆதரவான வாக்குகளை பெற்று பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையை பெற்றுகொண்டுள்ளது.
எம்.எஸ்.ரமேஷ் 08 செப் 2010

வாக்கெடுப்பில் 7 கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரே கலந்துகொள்வர் –தமிழ் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கை தொடர்பில் அதிர்ப்தி தெரிவிப்பு
பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு திருத்தம் தொர்பான வாக்கெடுப்பு பாராளுமன்றில் நடைபெறவுள்ள நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளமாட்டார்கள் எனத் தெரிய வருகிறது. இந்த நிலைமையானது கவலைக்குரியது எனத் தெரிவிக்கப்படுகிறது.
எம்.எஸ்.ரமேஷ் 07 செப் 2010
FIFA உலகக் கிண்ணக் கால்ப்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டிக்கு எந்தெந்த அணிகள் தெரிவாகவுள்ளன என்ற ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ள நிலையில், நேற்று நள்ளிரவு நடைபெற்;ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் நெதர்லாந்து – உருகுவே அணிகள் மோதின.
இந்தப் போட்டியில், நெதர்லாந்து அணி 3 ற்கு 2 என்ற கோல் கணக்கில் உருகுவே அணியை தோற்கடித்ததன் மூலம் இறுதிப் போட்டியில், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெறும் அணியை எதிர்கொள்ளவுள்ளது.
நேற்று நள்ளிரவு விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியின் 18 ஆவது நிமிடத்தில், நெதர்லாந்து அணி வீரர் Bronckhorst தனது அணிக்காக முதலாவது கோலினைப் போட்டார்.
பதிலுக்கு 41 ஆவது நிமிடத்தில் உருகுவே அணி வீரர் Forcan கோல் ஒன்னைப் போட்டு அதனைச் சமப்படுத்தினார். பின்னர் முதல்பாதி வரையில் எந்தவொரு அணியும் கோல்களைப் போட்டிருக்கவில்லை.
இரண்டாம் பாதியின் 70 ஆவது நிமிடத்தில் நெதர்லாந்து அணி வீரர் Sneijder கோல் ஒன்றைப்போட நெதர்லாந்து அணி முன்நிலை வகித்தது.
மேலும், நெதர்லாந்து அணி வீரர் Robben கோல் ஒன்றினைப் போட நெதர்லாந்து அணியின் வெற்றி உறுதியாகியது.
அதனைத் தொடர்ந்து, ஆட்டம் நிறைவடையும் தருணத்தில் உருகுவே அணி கோல் ஒன்றைப் போட, போட்டி 3 ற்கு 2 என்ற கோல்கள் கணக்கில் நிறைவடைய, நெதர்லாந்து அணி வெற்றியீட்டியது.
- நல்லிணக்க ஆணைக்குழுவில் முப்படைத் தளபதிகள் சாட்சியமளிப்பு
- ஐ.தே.க. எம்.பி.கள் 6 பேர் அரசாங்க வரிசைக்கு மாறினர்:ஐ.தே.க. எம்.பிகளுக்கு சுதந்திரக்கட்சியின் அங்கத்துவம்
- லஞ்சம் வழங்கி பா.உறுப்பினர்கள் கொள்வனவு செய்யப்பட்டனர்
- கொக்கட்டிச்சோலையில் ஆயுதங்கள் மீட்பு
- பதாகை அச்சிட்டவர்களை காணவிவில்லை
- இராணுவப்புரட்சிக்கு அரசாங்கம் அழைப்பு விடுகிறது : சரத் பொன்சேகா
- ஹொண்டுராஸ் தொழிற்சாலையில் துப்பாக்கிப் பிரயோகம்: 18 பேர் பலி
- தற்கொலை படையை சேர்ந்தவரென்ற சந்தேகத்தில் செட்டிக்குளத்தில் யுவதி கைது
- இரு யாழ் பல்கலை. மாணவர் தகராறு கத்திக்குத்தில் முடிவு
- நடிகர் முரளி மாரடைப்பால் மரணம்





.jpg)










