நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பாகவும், இவ் அரசாங்கத்தின் முதலாவது அரசவைக்கு ஜேர்மனி,டென்மார்கில் இருந்து தெரிவு செய்யப்பட வேண்டிய பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக நடாத்தப்படவுள்ள தேர்தல் தொடர்பாக ஜேர்மனி, டென்மார்க் மாநகரங்களில் விளக்கக்கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.