இப்பேரணியாணது இலண்டன் பாரளுமன்ற முற்றலில் தொடர்ந்து ஆறாவது நாளாக நடைபெறும் உண்ணாநிலை போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் முகமாகவும் மற்றும் இலங்கையில் உடனடி போர் நிறுத்தத்தை அமுல்படுத்தக்கோரியும், மக்கள் படுகொலை செய்யப்படுவதை நிறுத்தக்கோரியும் பிரித்தானிய இளையோர் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.