இலங்கையில் தமிழர்களின் மீள்கட்டுமான பணியினை துரிதப்;படுத்தவுள்ள தடைகளை நீக்க அவசரகால சட்டத்தை நீக்கவேண்டும் என அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
கனடாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சித்திராங்கனி வாகீஸ்வரவை சந்தித்த கனடா பாராளுமன்ற வெளிவிவகார செயலாளர் தீபக் ஓப்ராய் கனடா தமிழர்கள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
30 வருடகால யுத்தத்தின் பின்னர், இலங்கையின் இறுதிச் சமாதானத்திற்கு இணக்கப்பாடு ஒரு தீர்க்கமானதாகும் எனவும் கனடா பாராளுமன்ற வெளிவிவகாரச் செயலாளர் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் மீள்குடியேற்றத்திற்காக, என்ன நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கிறது என்பதை கனடா அரசாங்கம் பொறுமையுடன் அவதானிக்கும் எனவும் அவர் கூறினார்.
சுமார் 160,000 இடம்பெயர்ந்த மக்கள் சொந்த இடங்களுக்கு திரும்பிச்சென்றுள்ளமையை வரவேற்பதாகவும் கனடா வெளிவிவகார பாராளுமன்றச் செயலாளர் குறிப்பிட்டார்.
- தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு
- வன்னியில் இடம்பெறும் தாக்குதலின் பின்னணி என்ன?சரத் பொன்சேகா தரப்பிலிருந்து இருந்து கசியும் உண்மை
- வன்னியில் நடப்பது என்ன? ஆறு அம்புலன்ஸ் வண்டிகளில் கொண்டுவரப்பட்ட படுகாயமடைந்த படையினர்
- வடக்கில் 4 இலட்சம் சிங்களவரை குடியேற்றி சிங்கள மாகாணமாக்க திட்டம்:த.தே.கூ
- நாடு கடந்த தமிழீழ அரசு சார்பில் பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து இனப்படுகொலை பற்றிய ஆவணங்கள் கையளிப்பு


.jpg)













