இந்திய அரச அதிகாரிகள் சிலர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தோற்கடிப்பதற்காக கடந்த ஜனாதிபதி தேர்தலின் பொது முயற்சித்தனர் என்ற குற்றச்ச்சாட்டை, இந்திய அரசு மறுத்துள்ளது.
சில இந்திய அரச அதிகாரிகள் "ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தோற்கடிக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டனர் என்று அமைச்சர் நந்தன குணதிலக சென்றவாரம் கூறியிருந்தார்.
"இலங்கை-அமெரிக்க உறவுகள் வலுவடைந்ததை தொடர்ந்து, இந்தியா புலிகளை வலுப்படுத்தினர் என்றும், இந்திய உளவுப்படையான RAW வேறு ஆயுதப்படைகளை உருவாகியது" என்றும் அவர் சாடியிருந்தார்.
எனினும் மக்கள் பல்வேறு கருத்துக்களை கொண்டிருந்தாலும், சரியாக பார்க்கும்போது ஜனாதிபதி ராஜபக்ச முதற்கொண்டு பல மூத்த தலைவர்கள், இந்தியா இன்னொரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை என்பதை அங்கீகரித்துள்ளனர், என்று PTI செய்தி ஸ்தாபனம் அரசியல் ஆய்வாளர்களை மேற்கோள் காட்டிகூறியது.
- தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு
- வன்னியில் இடம்பெறும் தாக்குதலின் பின்னணி என்ன?சரத் பொன்சேகா தரப்பிலிருந்து இருந்து கசியும் உண்மை
- வன்னியில் நடப்பது என்ன? ஆறு அம்புலன்ஸ் வண்டிகளில் கொண்டுவரப்பட்ட படுகாயமடைந்த படையினர்
- வடக்கில் 4 இலட்சம் சிங்களவரை குடியேற்றி சிங்கள மாகாணமாக்க திட்டம்:த.தே.கூ
- நாடு கடந்த தமிழீழ அரசு சார்பில் பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து இனப்படுகொலை பற்றிய ஆவணங்கள் கையளிப்பு


.jpg)













