
லக்ஷர் ஈ தொய்பா எனும் தீவிரவாத அமைப்பின் அங்கத்தவர் ஒருவர், தான் கொழும்பில் பயிற்சி பெற்றதாக இந்திய விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளமை குறித்து இந்திய அதிகாரிகளுடன் இலங்கை அதிகாரிகள் தொடர்பில் இருப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு வட்டாங்கள் டெய்லி மிரர் இணையத்தளத்திற்குத் தெரிவித்தன.