கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 12 இலங்கை மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளதாக மீன்பிடித் துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
இவர்களை விடுதலை செய்வது தொடர்பிலான அறிக்கை இற்று தமிழ் நாட்டு அதிகாரிகளால் வழங்கப்பட்டதாகவும், இன்னும் 62 மீனவர்களே விடுதலை செய்யப்பட வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
அதேவேளை சீசெல்ஸ் கடல் அருகில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கை மீனவர்கள் தொடர்பாக கேட்ட போது, இவர்களுடைய விடுதலை தொடர்பில் தென்னாபிரிக்க தூதுவரின் உதவியை பெற உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்த மீனவர்கள் சில மாதங்களிற்கு முன் காணாமல் போயினர். பின்னர் இவர்கள் ஆபிரிக்காவின் கிழக்கில் உள்ள சீசெல்ஸ் தீவுக் கூட்டத்தின் கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டனர்.
- நல்லிணக்க ஆணைக்குழுவில் முப்படைத் தளபதிகள் சாட்சியமளிப்பு
- ஐ.தே.க. எம்.பி.கள் 6 பேர் அரசாங்க வரிசைக்கு மாறினர்:ஐ.தே.க. எம்.பிகளுக்கு சுதந்திரக்கட்சியின் அங்கத்துவம்
- லஞ்சம் வழங்கி பா.உறுப்பினர்கள் கொள்வனவு செய்யப்பட்டனர்
- கொக்கட்டிச்சோலையில் ஆயுதங்கள் மீட்பு
- பதாகை அச்சிட்டவர்களை காணவிவில்லை
- இராணுவப்புரட்சிக்கு அரசாங்கம் அழைப்பு விடுகிறது : சரத் பொன்சேகா
- ஹொண்டுராஸ் தொழிற்சாலையில் துப்பாக்கிப் பிரயோகம்: 18 பேர் பலி
- தற்கொலை படையை சேர்ந்தவரென்ற சந்தேகத்தில் செட்டிக்குளத்தில் யுவதி கைது
- இரு யாழ் பல்கலை. மாணவர் தகராறு கத்திக்குத்தில் முடிவு
- நடிகர் முரளி மாரடைப்பால் மரணம்





.jpg)










