தமிழகத்தில் உள்ள இலங்கை அகதி முகாமில் வசிக்கும் பெண்மணியொருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன.
கரூர் அருகே ராயனூர் என்னுமிடத்தில் பொலீஸ் அச்சுறுத்தல் காரணமாக இப்பெண் தீக்குளித்துள்ளார் என்றும் தற்போது கரூர் அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தமிழக தகவல்கள் கூறுகின்றன.
கொலைக்குற்றச்சாட்டின் பேரில் இவரது கணவர் சிறையிலிருக்கின்றார்.விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட இப்பெண் பொலீஸாரினால் கற்பழிக்கப்பட்டுள்ளார் என்ற தகவலைத்தொடர்ந்து இவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
எனினும் இக்குற்றச்சாட்டை பொலீஸார் மறுத்துள்ளனர்.
- நல்லிணக்க ஆணைக்குழுவில் முப்படைத் தளபதிகள் சாட்சியமளிப்பு
- ஐ.தே.க. எம்.பி.கள் 6 பேர் அரசாங்க வரிசைக்கு மாறினர்:ஐ.தே.க. எம்.பிகளுக்கு சுதந்திரக்கட்சியின் அங்கத்துவம்
- லஞ்சம் வழங்கி பா.உறுப்பினர்கள் கொள்வனவு செய்யப்பட்டனர்
- கொக்கட்டிச்சோலையில் ஆயுதங்கள் மீட்பு
- பதாகை அச்சிட்டவர்களை காணவிவில்லை
- இராணுவப்புரட்சிக்கு அரசாங்கம் அழைப்பு விடுகிறது : சரத் பொன்சேகா
- ஹொண்டுராஸ் தொழிற்சாலையில் துப்பாக்கிப் பிரயோகம்: 18 பேர் பலி
- தற்கொலை படையை சேர்ந்தவரென்ற சந்தேகத்தில் செட்டிக்குளத்தில் யுவதி கைது
- இரு யாழ் பல்கலை. மாணவர் தகராறு கத்திக்குத்தில் முடிவு
- நடிகர் முரளி மாரடைப்பால் மரணம்





.jpg)










