பிந்திய செய்திகள் “மனநோயால்பாதிக்கப்பட்ட எனது தாயை கவனிக்க என்னை விடுதலை செய்யுங்கள்”மனித உரிமை மீறல் விவகாரம் குறித்து நிபுணர்கள் குழுவினை நியமிப்பதில் தாமதம் ஏற்படலாம்-ஐ.நா அரசின் சிக்கன நடவடிக்கைகள் - மார்ச் 31ல் முடிவடையும்இந்தோனேசியாவில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவு 7!ஆப்கனில் பயங்கர தற்கொலைப் படைத் தாக்குதல் - 30 பேர் பலிஇந்தோனேசியாவில் கப்பலில் தவிக்கும் ஈழத் தமிழர்களை மீட்க நெடுமாறன் கோரிக்கைகிழ.,தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விநடவடிக்கைகள் இடைநிறுத்தம்இந்தோனேசியக் கரையில் படகில் தங்கியிருக்கும் 240 இலங்கைத் தமிழர்களின் நிலைமை என்ன?தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பின் விஞ்ஞாபனம் மார்ச் 16 இல் வெளியீடு திருப்பி அனுப்பப்படுவோர் குறித்து ஆஸி. தமிழ் அமைப்புகள் கவலை
பிரதான செய்திகள்
  • 0
  • 1
  • 2
  • 3

தனது கைதினால் மனநோயால்பாதிக்கப்பட்டிருக்கும் தனது வயோதிப தாயுடன் வாழ தன்னை விடுதலைசெய்யுமாறு கோரி மகசீன் சிறைச்சாலையில் கடந்த 10வருடமாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் சிறைக்கைதி ஒருவர் ஜனாதிபதி மகிந்தவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 விரிவு...

 

இலங்கையில் மனித உரிமை மீறல் விவகாரம் குறித்து நிபுணர்கள் குழுவினை நியமிப்பதில் தாமதம் ஏற்படலாம் என ஐக்கியநாடுகள் சபை தெரிவிக்கின்றது.

 விரிவு...

 

இந்தோனேசிய கடல் பகுதியில் கடந்த 150 நாட்களுக்கும் மேலாக தவித்துக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களை மீட்க தமிழக அரசும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.

 விரிவு...

 

கிழக்கு மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகங்களில் மாணவ குழுக்களிடையே ஏற்பட்டுள்ள முறுகல் நிலை காரணமாக கல்வி நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்த நிர்வாகங்கள் தீர்மானித்துள்ளதாக பி.பி.சி தமிழோசை தெரிவித்துள்ளது .

 விரிவு...

 

இந்தோனேசியாவின் கரைக்கப்பால் சிறிய மரப்படகொன்று நங்கூரமிட்டுள்ளது. ஐந்து மாத காலங்களாக அந்தப் படகு அங்கே தரித்து நிற்கிறது. அதில் சுமார் 240 பேர் தங்கியுள்ளனர். அவர்களால் கரைக்கு வரமுடியாது. அவ்வாறு வந்தால் அவர்கள் கைதுசெய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டு விடுவார்கள்.

 விரிவு...

 

தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 16ஆம் திகதி வெளியிடப்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

 விரிவு...

 

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருவோரை இலங்கைக்குத் திருப்பியனுப்ப ஆரம்பித்திருப்பதன் மூலம் தமிழர்களின் வாழ்வை அரசாங்கம் ஆபத்தான நிலைக்குக் கொண்டு செல்வதாக அங்குள்ள தமிழ் குழுக்கள் கூறுகின்றன.

 விரிவு...

 

"ஐ.நா.வில் தமிழ் பெண்புலி" என்ற தலைப்பில் ஸ்ரீலங்கா கார்டியன் கட்டுரையொன்றை நேற்றுசனிக்கிழமை வெளியிட்டிருக்கிறது.

 விரிவு...

 

களனி ஆற்றில் நீராடச்சென்ற பாடசாலை மாணவர்கள் நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 விரிவு...

 
மேலதிக செய்திகள்...

கட்டுரைகள்

இந்திய செய்திகள்